Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 AUG 1981
இறப்பு 17 OCT 2023
அமரர் ரமேஸ் துரைராஜா
வயது 42
அமரர் ரமேஸ் துரைராஜா 1981 - 2023 குப்பிளான், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ரமேஸ் துரைராஜா அவர்கள் 17-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

காலஞ்சென்ற துரைராஜா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காயத்ரி அவர்களின் அன்புத் தம்பியும்,

நேசன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா பறுவதம், இளையதம்பி பொன்னம்மா ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்ற சதானந்தம், சாரதாதேவி(இலங்கை), தவமணி, சிவநாதன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

புவனேந்திரன், ஜெயபாலன்(லோகன் - இங்கிலாந்து), சிவதேவன்(பிரான்ஸ்), தியாகராஜா, தேவராஜா, சச்சிதானந்தன் ஆகியோரின் மருமகனும்,

சுப்ரமணியம், நவரட்ணம், சச்சிதானந்தன், காலஞ்சென்றவர்களான தம்பையா, நாகேந்திரம், தெய்வம், செல்வம், பாலசிங்கம் ஆகியோரின் பெறாமகனும்,

தர்சினி(ஜேர்மன்), பிருந்தினி, சுகந்தினி(இங்கிலாந்து), நதீபன், றதீபன், துரிதா, கிரி, தர்மினி, தர்சிகா, சிந்துயா, சிதுயன், சியே, சிது ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாஸ்கரன், சுகந்தி, பிரபா, ஐங்கரன், ஜெயக்குமார், சிறிதரன், ஜனார்த்தனன் ஆகியோரின் ஒன்றுவிட்டச் சகோதரரும்,

சஜித், ஜீவித், துர்கா, குமரன், ஜெனிஸ், சுவேஸ், பூஜா, கதிர், பிரித்திஸ், டினுஸன், ஹரிஸ், ஜஸ்வின், மித்திரன் ஆகியோரின் சித்தப்பாவும்,

மிதுசன், யாதவன், தமிசன் ஆகியோரின் மாமாவும் ஆவர்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சரஸ்வதி - தாய்
காயத்ரி - சகோதரி
நேசன் - மைத்துனர்
பிரபா - சகோதரன்
தீபன் - நண்பர்
பிரசாந்த் - நண்பர்
நிசு - நண்பர்

Summary

Photos

No Photos

Notices