Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 MAR 1941
இறப்பு 05 OCT 2021
அமரர் இராமசாமி கிருஷ்ணமூர்த்தி
வயது 80
அமரர் இராமசாமி கிருஷ்ணமூர்த்தி 1941 - 2021 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவில் கிழக்கு கொட்டைக்காடு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமசாமி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 24-09-2022

வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!

உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகிறோம்!

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 05 Oct, 2021
நன்றி நவிலல் Wed, 03 Nov, 2021