மரண அறிவித்தல்
பிறப்பு 12 MAR 1941
இறப்பு 05 OCT 2021
அமரர் இராமசாமி கிருஷ்ணமூர்த்தி
வயது 80
அமரர் இராமசாமி கிருஷ்ணமூர்த்தி 1941 - 2021 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவில் கிழக்கு கொட்டைக்காடு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி மரியாய் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான தவராசா, கிருஷ்ணராசா மற்றும் கணேசலிங்கம்(சுவிஸ்), கலாரஞ்சினி(சுவீடன்), ஜெகதீஸ்வரன்(சுவிஸ்), ஸ்ரீரஞ்சினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரோஜினிதேவி(சுவிஸ்), ஸ்ரீபதி(சுவீடன்), ஸாரா(சுவிஸ்), மேர்வின்(சுவிஸ்), ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாதனா, சாரங்கி, அபிநயன், அருண்கோபி, அஸ்வின், றொனீசன், றொசிக்கா, நத்தாஷா, லவுரா, அவ்ரோரா, அர்ஜுன், ஆதித்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான மருதையா, அன்னக்கிளி, சுப்பிரமணியம் மற்றும் சகாதேவன், பார்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

விமலேஸ்வரன்(விம்மி) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

சரண்யா(தீபா) அவர்களின் அன்பு மாமாவும்,

தர்ஷன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2021 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கொட்டைக்காடு வீதி கோண்டாவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.05 கொட்டைக்காடு வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கணேசலிங்கம் - மகன்
கணேசலிங்கம் - மகன்
கலாரஞ்சினி - மகள்
ஜெகதீஸ்வரன் - மகன்
ஸ்ரீரஞ்சினி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 03 Nov, 2021