

அமரர் இராமசாமி அமிர்தம்
1935 -
2021
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ramasamy Amirtham
1935 -
2021

அன்பான இனிய உறவு. என்றும் சிரித்த முகத்தோடு உறவுகளை பாசத்தோடு அரவணைக்கின்ற அன்பான இனிய அன்னையை இழந்து தவிக்கிற ரஞ்சி உள்ளிட்ட பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கு ஆறுதல் சொல்ல வல்ல வார்த்தைகள் என்னிடமில்லை. இனிய அன்னையாருக்கு என் ஆத்மார்த்த அஞ்சலி!
Write Tribute