4ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் இராமசாமி அமிர்தம்
1935 -
2021
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமசாமி அமிர்தம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-02-2025
அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு
அன்னையே எங்கள்
அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
மென்மையான உள்ளம்
கொண்டு உண்மையான அன்பு
தந்து ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய அன்பு அன்னையே
நான்கு ஆண்டுகள்
ஆனதம்மா - ஆனால் உங்கள்
நிழல்கள் அழியவில்லை ஆயிரம்
சொந்தங்கள் இருந்தாலும் உன்னைப்போல்
யாரும் இல்லை அன்னையே
உன்னோடு இருந்த அந்த
இனிமையான பொற்காலங்களை
இந்த தனிமையான காலங்களோடு
ஒப்பிடும் போது தான் தெரிகிறது
வாழ்க்கையில் எதை இழந்தேன் என்று
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்