Clicky

பிறப்பு 30 JUN 1933
இறப்பு 20 MAY 2022
அமரர் இராமநாதர் சுந்தரம்பிள்ளை நடராசா (R. S. N)
முன்னாள் அதிபர், பலாலி ஆசிரியர் கலாசாலை
வயது 88
அமரர் இராமநாதர் சுந்தரம்பிள்ளை நடராசா 1933 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ramanathar Suntharampillai Nadarajah
1933 - 2022

எனது அப்பாவின் அபிமானத்திற்கும் மரியாதைக்குமுரிய திரு R.S நடராஜா அங்கிள் அவர்கள் எனது அப்பாவிற்கு உடன் பிறவா சகோதரனாகத் திகழ்ந்தவர். அப்பாவின்மேல் அளவு கடந்த பாசமும் நேசமும் உடையவர். சிறந்த கல்விமான், அன்பானவர், பண்பானவர், மென்மையானவர். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரின் ஆத்மா சாந்தியடையவேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றோம். அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Write Tribute

Tributes