நன்றி நவிலல்
பிறப்பு 30 JUN 1933
இறப்பு 20 MAY 2022
அமரர் இராமநாதர் சுந்தரம்பிள்ளை நடராசா (R. S. N)
முன்னாள் அதிபர், பலாலி ஆசிரியர் கலாசாலை
வயது 88
அமரர் இராமநாதர் சுந்தரம்பிள்ளை நடராசா 1933 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இளவாலை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதர் சுந்தரம்பிள்ளை நடராசா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்றிருந்த வேளையில், நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், லங்காசிறி ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார் உறவினர், நண்பர்கள், மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளை செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரின் அந்தியேட்டிகிரியை 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் கீரிமலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் கீரிமலை சிவபூமி மண்டபத்தில் நினைவுப் பிரார்த்தனை நடைபெற்று பின்னர் மதியபோசனம் நடைபெறும்.

இவ்வறிவித்தலை அவரது உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அழைப்பாக ஏற்று கிரியை, நினைவுப் பிரார்த்தனை மற்றும் மதியபோசனத்திலும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

காந்தி - மகள்
மது - மகள்
Tribute 21 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்