Clicky

தோற்றம் 14 MAY 1968
மறைவு 17 FEB 2026
திரு ராமநாதன் உதயகுமார் (உதயன்)
வயது 57
திரு ராமநாதன் உதயகுமார் 1968 - 2026 கரம்பொன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Mr Ramanathan Uthayakumar
1968 - 2026

கண்ணீர் அஞ்சலி நண்பா ராஜா (உதயன்) ஒன்றாக வேலை செய்த நாட்களை எப்படி மறந்துவிட முடியும். சிரிப்புகளும், சிரமங்களும், பகிர்ந்த நகைச்சுவை தருணங்களும் இன்றும் எங்கள் நினைவுகளில் உயிரோடு நிற்கின்றன. உன் இடம் எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும் நண்பா… அமைதியாக சென்று வா நண்பா! ஓம் சாந்தி! — நண்பர்கள் King Edward Hotel

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 19 Feb, 2026