Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 14 MAY 1968
மறைவு 17 FEB 2026
திரு ராமநாதன் உதயகுமார் (உதயன்)
வயது 57
திரு ராமநாதன் உதயகுமார் 1968 - 2026 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ராமநாதன் உதயகுமார் அவர்கள் 17-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராமநாதன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சோதிநாதன் வாலாம்பிகை தம்பதிகளின் மருமகனும்,

ஜெயதேவி(ஜெயந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

சாரினி அவர்களின் பாசமிகு தந்தையும்,

மஞ்சு, வனிதா, சாந்தி, நடா, நந்தினி, சுபா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசரட்ணம், செல்வநாதன், கிருபா, கிருபாகரன், மோகனா, பவான் ஆகியோரின் மைத்துனரும்,

ரூபன், ரூபி, சசி, சாந்தி, கலா, குமா ஆகியோரின் மைத்துனரும்,

மதி, நந்தன், ராஜன், தேவன், கிருபா, பாலா ஆகியோரின் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயதேவி(ஜெயந்தி) - மனைவி
சாரினி - மகள்
நடா - சகோதரன்
நந்தன் - சகலன்
ரூபன் - மைத்துனர்
செல்வராணி(மஞ்சு) - சகோதரி
ஜீவா - உறவினர்

Summary

Photos

Notices