Clicky

தோற்றம் 03 AUG 1936
மறைவு 04 DEC 2021
அமரர் இராமநாதன் கேதாரநாதன்
ஓய்வுநிலை சிரேஷ்ட வருமானவரி அலுவலர், இறைவரித் திணைக்களம், பழைய மாணவர்- St. Anthony’s College, ஊர்காவற்துறை
வயது 85
அமரர் இராமநாதன் கேதாரநாதன் 1936 - 2021 நாரந்தனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 07 DEC 2021 Canada

கொழும்பு கோட்டையில் முக்கிய சுற்றாடலில், கேதாரநாதன் அவர்கள் பணியாற்றிய திணைக்களமும், யான் பணியாற்றிய திணைக்களமும், அருகருகே அமைந்திருந்த அதிஷ்ட்டத்தால், இருவரும் நெருங்கிப்பழகும் வாய்ப்புப் பெற்றோம். பழகிய குறுகிய காலத்திலேயே, அமரர் உடல்வாகால் மட்டுமல்ல, அதனைவிட உள்ளதால் பல மடங்கு உயர்ந்திருந்தார் என்பதை உணர்ந்தவன்யான். உயர்வுள்ளம் படைத்த செம்மல், இன்று புதிய உலகு நாடி எம்மைப்ப் பிரிந்துள்ளார்கள். அவருக்கு என் அகமுருகிய இறுதி அஞ்சலிகள் உரித்தாகுக! அமரர் தம் புதிய உலகில் ஆழ்ந்த அமைதிபெற அவரின் இரத்த உறவுகள் பிரார்த்தனையில் ஈடுபடுவார்களாக! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர்