Clicky

தோற்றம் 03 AUG 1936
மறைவு 04 DEC 2021
அமரர் இராமநாதன் கேதாரநாதன்
ஓய்வுநிலை சிரேஷ்ட வருமானவரி அலுவலர், இறைவரித் திணைக்களம், பழைய மாணவர்- St. Anthony’s College, ஊர்காவற்துறை
வயது 85
அமரர் இராமநாதன் கேதாரநாதன் 1936 - 2021 நாரந்தனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mrs.N Ketharanathan & Children 16 DEC 2021 United States

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.