மரண அறிவித்தல்
தோற்றம் 03 AUG 1936
மறைவு 04 DEC 2021
திரு இராமநாதன் கேதாரநாதன்
ஓய்வுநிலை சிரேஷ்ட வருமானவரி அலுவலர், இறைவரித் திணைக்களம், பழைய மாணவர்- St. Anthony’s College, ஊர்காவற்துறை
வயது 85
திரு இராமநாதன் கேதாரநாதன் 1936 - 2021 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாரந்தனை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் கேதாரநாதன் அவர்கள் 04-12-2021 சனிக்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் தங்கம்மா(நாரந்தனை) தம்பதிகளின் மூத்த புதல்வரும், கரைச்சிக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குருநாதபிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,

நேசமணி(ஓய்வுநிலை உத்தியோகத்தர், ஓய்வூதியக் கிளை, யாழ்/கச்சேரி) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.சுதர்சன்(ஐக்கிய அமெரிக்கா), Dr.தாரிணி(அவுஸ்திரேலியா), யாழினி(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இரகுநாதன்(அக்குரஸ்ஸ வர்த்தகர்), திருஞானசம்பந்தர்(நெதர்லாந்து), பரமேஸ்வரி(ஜேர்மனி), சகுந்தலாதேவி(தனலெட்சுமி- இங்கிலாந்து), பேரின்பநாயகி(தயா- இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகேஸ்வரி, பேரானந்ததவமணி, சரவணபவான், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகந்தினி(ஐக்கிய அமெரிக்கா), ஷான் மயில்வாகனம்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஷாலி, விதுஜன், சௌமியா, தாமிரா ஆகியோரின் செல்லப் பேரனும்,

மகேஸ்வரன்- செல்வராணி, Dr.விமலேஸ்வரன்- ஜெகதீஸ்வரி, சுகுணவதி- காலஞ்சென்ற Dr. சிவபாலேஸ்வரராஜா, காலஞ்சென்ற சிவகுருநாதன்- வசந்தாதேவி, சிவநாதன்- சிவசோதி, குலநாதன்- சுகந்தினி, சக்திதேவி- சிவகுமார், சுபத்திராதேவி- மகேந்திரன், ஜெயநாதன்- இந்துரோமா, லலிதாதேவி ஆகியோரின் பெருமதிப்பிற்குறிய தலையாய மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-12-2021 வியாழக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மு. ப 09:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: திருமதி கேதாரநாதன் & குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
சுதர்சன் - மகன்
தாரிணி - மகள்
யாழினி - மகள்

Photos

No Photos

Notices