Clicky

தோற்றம் 03 AUG 1936
மறைவு 04 DEC 2021
அமரர் இராமநாதன் கேதாரநாதன்
ஓய்வுநிலை சிரேஷ்ட வருமானவரி அலுவலர், இறைவரித் திணைக்களம், பழைய மாணவர்- St. Anthony’s College, ஊர்காவற்துறை
வயது 85
அமரர் இராமநாதன் கேதாரநாதன் 1936 - 2021 நாரந்தனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

S.Sathiyaseelan 07 DEC 2021 France

ஒரு நல்ல மனிதருக்கு உரித்துடைய. அத்துனை உயர் பண்புகளைக் கொண்ட அன்பரை இழந்து நிற்கும் குடும்பத்தார் க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். சி. சத்தியசீலன். ( காலஞ்சென்ற சின்னையா. சின்னம்மா குடும்பத்தினர்.நாரந்தனை. ஓம் சாந்தி ஓம் சாந்தி.