1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராமநாதன் கந்தசாமி
சில்வியா ஸ்டோர்ஸ் உரிமையாளர்- கொழும்பு 14
வயது 82

அமரர் இராமநாதன் கந்தசாமி
1939 -
2021
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 3ம் வட்டாரம், கொழும்பு 14 கிராண்பாஸ்வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமநாதன் கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா ஆண்டவனின்
திருவடியில்
அமைதி பெற வேண்டுகிறோம்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our heartfelt condolences.