மரண அறிவித்தல்
மண்ணில் 01 APR 1939
விண்ணில் 03 AUG 2021
திரு இராமநாதன் கந்தசாமி
சில்வியா ஸ்டோர்ஸ் உரிமையாளர்- கொழும்பு 14
வயது 82
திரு இராமநாதன் கந்தசாமி 1939 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 3ம் வட்டாரம், கொழும்பு 14 கிராண்பாஸ்வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் கந்தசாமி அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற லீலாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

சசிகுமார்(ஜேர்மனி), சசிகலா(நோர்வே), சாந்தநிதி(லண்டன்), காலஞ்சென்ற சந்திரகுமார், சரண்யா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சோபனா(ஜேர்மனி), மதியழகன்(நோர்வே), காந்தரூபன்(லண்டன்), சாந்தினி(கொழும்பு), ரவீந்திரன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கனகாம்பிகை(சுவிஸ்), அம்பிகாவதி(நோர்வே), இரத்தினசிங்கம்(சுவிஸ்), சரோஜினிதேவி(இலங்கை), தவமணி காந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, இரத்தினசிங்கம் மற்றும் பரமேஸ்வரி(சுவிஸ்), கனகலிங்கம்(இலங்கை), திருநாவுக்கரசு(இலங்கை), புனிதவதி(இலங்கை), இந்திராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தம்பிஐயா(கனடா), காலஞ்சென்ற சிவபாலன் ஆகியோரின் சகலனும்,

கெளசிகா, டிலக்ஸனா, லதீசன், நிருசன், விதுஜா, விரிஷா, கனிஸ்கா, துஷாந்த், டவிஷா, மேனுஜன் ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சசிகுமார் - மகன்
சசிகலா - மகள்
சாந்தநிதி(பாவா) - மகள்
சரண்யா - மகள்