1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராமநாதன் கமலேஸ்வரி
வயது 73

அமரர் இராமநாதன் கமலேஸ்வரி
1950 -
2024
மீசாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை வதிவிடமாகவும், பிரித்தானியா Ross-on-Wye ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் கமலேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்ப விளக்காக நின்று
எம்மை தவிக்கவிட்டு இன்றோடு
ஆண்டு ஒன்று கடந்தாலும்,
என்றும்
நீங்காத நினைவுகளுடன்
எம் நெஞ்சில்
நீங்கள் என்றும்
நீங்காத சுடராய் வாழ்கின்றீர்கள்!
கண்ணின் கருமணியாய் காத்த எம்மை
இன்று கண்ணீர் மல்க விட்டு சென்றதேனோ?
விண்ணில் விடிவெள்ளியாய் போன பின்பும்
எங்கள் விழியில் ஈரம் தனை தந்ததேனோ?
ஆண்டு ஒன்று சென்றாலும்
என்றென்றும் உங்கள் நினைப்பில் நாமிருப்போம்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in Peace Kamala Akka ❤️