

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை வதிவிடமாகவும், பிரித்தானியா Ross-on-Wye ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் கமலேஸ்வரி அவர்கள் 01-03-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், மீசாலை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற தியாகராஜா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மீசாலை தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
இராகுலன்(ஐக்கிய அமெரிக்கா), இராதேயன்(பிரித்தானியா), ரதீபன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகன்யா, லச்சிகா, ரேவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஸ்வினி, ஆருண்யா, இராகவி, சங்கவி, அகரன், ரதிலன், சிந்தனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற பரமநாதன், பத்மநாதன், மகேஸ்வரன், கமலராணி, கமலாம்பிகை, கலாநிதி, கணேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தனலக்ஸ்மி, பவளராணி, மனோகரி, யோகநாதன், மகாலிங்கம், குமாரகுலம், தவலோஜினி, பத்மநாதன், பூபதி, பழனிநாதன், சந்திரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 13 Mar 2024 1:00 PM - 3:00 PM
- Wednesday, 13 Mar 2024 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest in Peace Kamala Akka ❤️