யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சோமசுந்தரம் அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று கனடா Toronto வில் சிற்பனை முருகன் திருவடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் இராமலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான முருகேசபிள்ளை(காங்கேசர்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அருந்தவநாயகி அவர்களின் ஆருயிர் கணவரும்,
காலஞ்சென்றவர்களான குணரத்தினம், பாலசுப்பிரமணியம்(கந்தசாமி), இராசலட்சுமி ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,
நம்பிரான், நந்தகுமார், நளினி, நகுலகுமார், நரேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாசுகி, சசிகலா, நந்தகுமார், துளசிகா, வர்ணதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிலா- அனுஜன், சகானா, அபர்ணா, அபினாஷ், லக்சிகா, அக்சயன், அனன்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பேபிசரோஜா, சிவபுரநாதன், காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், சாந்தலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் இராசநாயகி(இலங்கை), சந்திரலிங்கம் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்னம், சாரதாம்பாள், யோகேஸ்வரி, காலஞ்சென்ற சற்குணபாலன்(CTB) மற்றும் நிர்மலகாந்தி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 26 Oct 2022 5:00 PM - 9:00 PM
- Thursday, 27 Oct 2022 7:30 AM - 8:30 AM
- Thursday, 27 Oct 2022 8:30 AM - 10:00 AM
- Thursday, 27 Oct 2022 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details