Clicky

மலர்வு 14 JAN 1933
உதிர்வு 28 APR 2023
அமரர் இராமலிங்கம் சிவகுரு
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 90
அமரர் இராமலிங்கம் சிவகுரு 1933 - 2023 சுழிபுரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பிரபா 28 MAY 2023 France

மாதா பிதா குரு தெய்வம் எனும் வழியில் உங்கள் மாமா ஊருக்கு மட்டுமே ஆசானாக இல்லாமல் உங்களுக்கும் ஆசான் மாதா பிதாவாகி தெய்வமாகியுள்ளார். அன்னாருக்கு எனது அஞ்சலிகள் 🙏. அவருடைய வழிகாட்டல்கள் எப்போதும் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எப்போதும் இருக்க வேண்டுகிறேன்.