Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 MAY 1924
இறப்பு 27 OCT 2011
அமரர் இராமலிங்கம் இராசையா 1924 - 2011 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் இராசையா அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஆண்டுகள் 13 நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது !

நாங்கள் உங்களை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான் அப்பா!

கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!

இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா என
ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...

ஓயாது உங்கள் நினைவு வந்து
வந்து எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்..

உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute