12ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராமலிங்கம் இராசையா
வயது 87

அமரர் இராமலிங்கம் இராசையா
1924 -
2011
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் இராசையா அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு பன்னிரண்டு போனாலும்
உம் நினைவுகள் எம்மை விட்டு
அகலவில்லை ஐயா!
வீசும் காற்றினிலும் நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம் நினைவால்
வாடுகிறோம் ஐயா!
உம் இழப்பை ஈடு செய்ய முடியாமல்
தவிக்கின்றோம் மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு ஐயாவே!
உம் இழப்பால் எம் விழியோரம் கசியும்
கண்ணீர் துளிகளை உங்கள்
பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute