4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராமலிங்கம் பரராசசேகரம்
முன்னாள் யாழ் மாவட்ட கிராம அபிவிருத்தி அதிகாரி, வேலம்பராய் கண்ணகி அம்மன் கோவில் நிரந்தர தலைவர்
வயது 60
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். கைதடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் பரராசசேகரம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு நான்கு ஆனது அண்ணா
ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
உன் நினைவு நிழலாக தொடரும் அண்ணா
எமக்கு எல்லாமாக இருந்தவனே
இன்று நாம் துடுப்பிளந்த
படகாகித் தவிக்கிறோம் அண்ணா
எம் நெஞ்சிருக்கும் வரை உன்
இனிய நினைவுகளும் நீங்காமல் அடங்கியிருக்கும்
உமது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உமது பிரிவால் வாடும் அன்புச் சகோதர, சகோதரிகள்..
தகவல்:
இராசசேகரன்(சேகர்- சகோதரர்)