அமரர் இராமலிங்கம் பஞ்சராஜா
வயது 79
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பஞ்சறாஜாவின் பிரிவுத் துயரில் நாமும்
கலந்து எங்கள் கவலையை தெரிவிப்பதுடன்
அவரின் குடும்பத்தினர்க்கும் , உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவிப்பதோடு
அன்னாரின் ஆத்மா சாந்திபெற இறைவனை
வேண்டுகின்றோம்.
ஆழ்ந்த கவலையுடன்
பூபாலபிள்ளையும்
குடும்பத்தினரும். 🌺👏🏽
Write Tribute