யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Davos ஐ வதிவிடமாகவும், சுவிஸ் Thusis ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் பஞ்சராஜா அவர்கள் 21-10-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
பாஸ்கரலிங்கம், கவிதா, பிரதீபன், கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்தினிப்பிள்ளை, இராசையா, காலஞ்சென்ற செல்வரத்தினம், வசந்தாதேவி, வசந்தமலர், காலஞ்சென்ற செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலைவாணன், அனுஜா, முரளி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சானா, அகில், அபிசன், நிதுஷா, கேசன், மேகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, கணபதிப்பிள்ளை, கிருஷ்ணபிள்ளை, நடராஜா மற்றும் தங்கவேல், ஜீவரத்தினம், சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற லோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 22 Oct 2023 4:00 PM - 7:00 PM
- Monday, 23 Oct 2023 4:00 PM - 7:00 PM
- Tuesday, 24 Oct 2023 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Siblings
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Wife, Children, In-Laws and Grand Children
By Swiss Friends