திதி: 08-11-2024
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Davos ஐ வதிவிடமாகவும், சுவிஸ் Thusis ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் பஞ்சராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!
கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததப்பா!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால்
அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்குகின்றோம்..!!!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Siblings
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Wife, Children, In-Laws and Grand Children
By Swiss Friends