யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் நந்தகுமாரன் அவர்கள் 19-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராமலிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிராசா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சு, குமாஜினி, தாரணி, முகுந்தகுமார், நந்தினி, பிரியதர்ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கருணாகரன், சந்திரகுமாரி, இந்திரகுமாரி, ஸ்ரீஸ்கந்தராசா, கணேஷ்தாஸ், காலஞ்சென்ற விஜயகுமார், விஜயகுமாரி, ஆனந்தராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவராசா, ரவீந்திரன், ராஜமலர், சுசீலா ஆகியோரின் மைத்துனரும்,
டக்லஸ், செல்வநாதன், கமலேந்திரன், கோசலா, சண்முகராஜன், பிரைன் விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மைதிலி, ரினோஷன், சர்மிலி, செல்வகுமார், சஞ்சீவி, டிலக்சி, டிலக்சன், சம்மியா, பிரவீன், டிபிஷன், டிலுக்சி, யதுசன், டிக்சிகன், அனுஷ்கா, பிபின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சியான், மிலானி, ரோஷானி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My heartfelt condolences. May his soul rest in peace. Ravi( cousin)