5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன்
வயது 72
அமரர் ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன்
1948 -
2021
கொழும்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
22
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bienenbüttel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்ப விளக்கே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
கணப்பொழுதும் துடிக்கின்றோம்
இப்போ நம்மோடு நீர் இல்லையே!
போகும் இடமெல்லாம் உன் நினைவே... !
உம் அன்பை ருசிக்கையிலே
நம்மோடு நீருமில்லை!
ஆண்டு ஐந்து மறைந்தாலும்
மனம் ஆறுதல் அடைய மறுக்கின்றது
எங்கள் சிரிப்பைத் தொலைத்து
ஆண்டு ஐந்து ஆனதிப்போ
நீர் எம்மை விட்டுச் சென்றாலும்
இறைவனிடம் ஒன்றிணைந்திடுவீர்!
சொர்க்கம் என்று ஒன்று இருந்தால்
அங்கே நீங்கள் இருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டுகின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolences to the family..may his soul Rest in Peace