மரண அறிவித்தல்
பிறப்பு 14 AUG 1948
இறப்பு 05 JUN 2021
திரு ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன்
வயது 72
திரு ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன் 1948 - 2021 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bienenbüttel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன் அவர்கள் 05-06-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை லோகேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

சுபத்ரா அவர்களின் அன்புக் கணவரும்,

சபரிகா சிந்து, அஜந்தகுமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Johannes, Sarah ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுகன்யா(சுகி- கனடா), சுகந்தா(குஞ்சு- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரிஅரன், யோகேஸ்வரன், சித்ரா, ரத்தினா, முருகதாஸ், சந்திரதாஸ், இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Alysha அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Zoom Meeting https://us02web.zoom.us/j/82604142787?pwd=YkQyWGp1R3VUM05nMlAzbXQ3UXJHQT09

Meeting ID: 826 0414 2787

Pass code: 310541

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அஜந்தகுமரன் - மகன்
சுபத்ரா - மனைவி
சுகன்யா - சகோதரி
சுகந்தா - சகோதரி

Photos