மரண அறிவித்தல்

Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Varese யை வதிவிடமாகவும் கொண்ட சிவாகரன் ரஜினி அவர்கள் 03-03-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குட்டிதம்பி சின்னத்துரை, பிள்ளைஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா சின்னத்துரை, காலஞ்சென்ற நேசமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவாகரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மியுசியா, இலக்கியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றஜீவி, றஜீவ், றமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரியா, சுதன், கோபி, சங்கர் ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Tuesday, 08 Mar 2022 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
றஜீவ் - சகோதரன்
- Contact Request Details
சங்கர் - மச்சான்
- Contact Request Details
குகன் - மச்சான்
- Contact Request Details
சுசி நீ நலம் பெற மூன்றுவேளையும் இறைவனிடம் கையேந்தினேன், நீ பல்லாண்டு காலம் நலமுடன் வாழ தினமும் கடவுளை வேண்டினேன், நீ தொண்ணூறு தொண்ணூற்றைந்து வருடங்கள் நலம்பெற்று வாழ தினமும் கடவுளிடம்...