அமரர் ராஜேஸ்வரி வைத்திலிங்கம்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 88
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajeswary Vaithilingam
1932 -
2021
டீச்சர் ஆன்ட்டியின் மறைவினால் கவலையுறும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும். டீச்சர் அன்டியின் இனிய ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் திருப்பாதங்களில் சங்கமமாக பரம பிதாவை மனமார பிரார்த்திக்கின்றோம்அவரது இறுதிக் கிரியைகளில் பங்கு கொள்ள முடியாமைக்கு மனம் மிக வருந்துகின்றோம். உங்கள் துயரில் பங்கு கொள்ளும் வான்மதி, வளர்மதி, நிலாமதி ஆகியோருடன் மதிதயன் குடும்பத்தினர். May her soul rest in peace.
Write Tribute