யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி வைத்திலிங்கம் அவர்கள் 18-01-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம்(ஆயுர்வேத வைத்தியர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சிவக்குமார், சிவபாலன், மங்களேஸ்வரி, ஜோதீஸ்வரி, வைத்தீஸ்வரன், ஜெகதீஸ்வரன், கணேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, சிறுத்தொண்டன், தன்ஞ்சயன் மற்றும் கிருஷ்ணவேணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சதாசிவம், மங்கையற்கரசி, கலைமகள்(பூம்பா), நடேஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தவமணி, விக்னேஸ்வரி, அசோக்குமார், பிரபாகரன், சீதாலக்ஸ்மி, மாலதி, கலாசுதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கார்த்திகா- Chris, கஜேந்திரன்- அசுக்கா, சுபாங்கி- செந்தூரன், தினேஸ்- சிண்டி(Cindy), சியாமளன், வத்சன், துவாரகன், ஆரபி, கீர்வாணி, சாருகேசி, தர்ஸன், சுஜனி, யதூஷன், விதூஷன், அனன்யா, பெவன், ஜெனனி ஆகியோருன் அன்புப் பேத்தியும்,
அஸ்வின், இஷான் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.