அமரர் ராஜேஸ்வரி வைத்திலிங்கம்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 88
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணீர் அஞ்சலி
கோப்பையில் வைத்திலிங்கம் இராஜேஸ்வரி டீசெர் எங்கள் அப்பா அம்மா மற் று ம் சகோதரர்கள் சகோதரி பேரப்பிள்ளைகளுடன் டீச்சரின் பிள்ளைகள் ஏழு பேரும் எங்களுடன் உடன்பிறந்த பிள்ளைகள்/சகோதரர்கள் போல் சேர்ந்து உறவாடி வளர்ந்தோம் . எங்கள் ஒழுங்கைக்கு வைத்தியர் அப்பாதான் குருக்கள் ஒழுங்கை என பெயரிட்டார். அவர்கள் இருவரின் மறைவு, எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் மாற துயரில் வருத்துகிறது. அவர்கள் இறைவனடி சேர்ந்தது கடவுள் செயல்தான். குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்.
Write Tribute
My condolences to you and your family. RIP.