அமரர் ராஜேஸ்வரி வைத்திலிங்கம்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 88
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajeswary Vaithilingam
1932 -
2021
பாலன், ஜோதி, கண்ணா உங்களுடன் கோப்பாயில் பழகிய நாட்கள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. உங்கள் துயரில் நாங்களும் பங்குகொள்கிறோம். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். லோகா. புவன்
Write Tribute