
அமரர் ராஜேஸ்வரி வைத்திலிங்கம்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 88
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Rajeswary Vaithilingam
1932 -
2021


ஆழ்ந்த அனுதாபங்களை தெரவித்துக் கொள்கிறோம் ? ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம் “ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க....... மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர்க் கண்ணொளி சூரியர் சேர்க பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க......”
Tribute by
விஜயன் சிவநாதன்
பிரான்ஸ்
Write Tribute