Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 20 JUL 1940
மறைவு 09 SEP 2021
அமரர் இராஜேஸ்வரி திருஞானம் (சங்கீத பூசணம்)
ஓய்வுபெற்ற யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரி சங்கீத ஆசிரியர்
வயது 81
அமரர் இராஜேஸ்வரி திருஞானம் 1940 - 2021 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திதி : 06-09-2024

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Toronto, வவுனியா ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜேஸ்வரி திருஞானம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  


வருடங்கள் மூன்றாகியும்
எங்கள் இதயங்களில்
என்றும் நீங்காமல்
குடியிருக்கும் அன்னையே!

அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த தாயே!
எவ்வளவு காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எங்களை விட்டு போகாது

அம்மா, எங்கள் அன்பு அம்மா
எங்களை விட்டு நீ பிரிந்து விட்டாய் அம்மா
ஆனால் அலை அலையாய்
உன் நினைவுகள் எம் மனதில்
அம்மா அம்மா என்று அழைத்து விட
துடிக்கின்றது எம் மனம்

நீங்கள் பிரியில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…

உங்கள் நினைவுகளோடு வாழும்
குடும்பத்தினர்!!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos