1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராஜேஸ்வரி திருஞானம்
(சங்கீத பூசணம்)
ஓய்வுபெற்ற யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரி சங்கீத ஆசிரியர்
வயது 81
அமரர் இராஜேஸ்வரி திருஞானம்
1940 -
2021
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Toronto, வவுனியா ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜேஸ்வரி திருஞானம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-08-2022
எங்கள் வீட்டு குல விளக்கே
அம்மா!
எமை விட்டு பிரிந்தது
ஏனோ
அன்பின் நிறைவிடமே அம்மா!
பாசத்தோடும் சிரித்த முகத்தோடும்
கண்ணின் இமை போல் எமை
காத்து
துன்பம் துயரம் தெரியாது
எமை வளர்த்து
தரணியிலே
எமை உயர வைத்து
இன்பமுடன்
நாம் வாழ வழிகாட்டி
எமை
எல்லாம் ஆளாத்துயரில்
ஆழ்த்தி
விட்டு சென்றதேனதம்மா!
ஓராண்டு காலமதில் உனை
பிரிந்து
ஒரு நொடிப்பொழுதும்
உனை
மறவாமல் நாம் வாழ்கின்றோம்!
எத்தனை ஆயிரம் உறவுகள்
எமை
அணைத்திட இருந்தாலும்
அத்தனையும்
எம் அம்மாவுக்கு நிகராகுமா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
VERY KIND HARD WORKING DEDICATED TEACHER FRIENDLY TO ALL THE TEACHERS SHE WAS A LOVING MOTHER I AM ONE OF HER CO TEACHERS AT KHC MAY THE ALMIGHTY GOD TAKE HER INTO HIS FOLD HEARTFELT CONDOLENCES OM...