Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 JUL 1940
மறைவு 09 SEP 2021
அமரர் இராஜேஸ்வரி திருஞானம் (சங்கீத பூசணம்)
ஓய்வுபெற்ற யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரி சங்கீத ஆசிரியர்
வயது 81
அமரர் இராஜேஸ்வரி திருஞானம் 1940 - 2021 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Toronto, வவுனியா ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி திருஞானம் அவர்கள் 09-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கனகசபை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திருஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரமேஷ்(சுவிஸ்), துஷித்தா(இலங்கை), கவிதா(கனடா), தினேஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நடராசா அவர்களின் அன்புச் சகோதரியும்,

குமுதினி, வடிவழகன், சற்குணநாதன், சர்மிளா ஆகியோரின் மாமியாரும்,

ரொபின், கிரிஷ்ணி, கீர்த்தனா, திரிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருஞானம் - கணவர்
ரமேஷ் - மகன்
துஷித்தா - மகள்
கவிதா - மகள்
தினேஷ் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos