Clicky

தோற்றம் 15 AUG 1940
மறைவு 28 APR 2018
அமரர் ராஜேஸ்வரி ராசய்யா லியோன் (மலர்)
வயது 77
அமரர் ராஜேஸ்வரி ராசய்யா லியோன் 1940 - 2018 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 27 APR 2019 Norway

அம்மா ! காலக்கணக்குகளில் அடக்கமுடியாத கருப்பொருள் இந்த ஞாலத்தின் கருவூலம் கடவுளின் வடிவமாக நாம் கை பிடித்து நடை பழகிய பேர்வடிவம் கிள்ளி ஊட்டி அள்ளி அனைத்து ஊமை உதடுகள் உச்சரிக்க மொழி தந்து வழி நடத்திய பாசமலர் ஆயுள் உள்ளவரை அணையாத பாச விளக்கு தாயின் நினைவுகள் என்றுமே அழிவதில்லை