3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ராஜேஸ்வரி ராசய்யா லியோன்
(மலர்)
வயது 77
அமரர் ராஜேஸ்வரி ராசய்யா லியோன்
1940 -
2018
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த ராஜேஸ்வரி ராசய்யா லியோன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மை பிரிந்து போன எம் அம்மாவே நிதம்
விழியில் விரியும் உங்கள் நினைவில்
இதயம் எரிந்து வேகுகின்றோம்- கண்
இமைகள் சுட நீர் சிந்துகின்றோம்!!
கருவாய் சுமந்து உருவாய் வளர்ந்து- எம்மை
உயர்த்தி வளர்த்த எங்கள் தாயே- இனி
உங்கள் நினைவை சுமந்து காலம் முழுதும்
நீங்கள் காட்டிய நல்வழி தொடர்ந்திடுவோம்!
மூன்று ஆண்டுகள் ஓடிவிடலாம் இனிவரும்
காலங்களும் மறைந்து விடலாம் நீ மட்டும்
எங்கள் வாழ்வில் நீ வாழ்ந்த வாழ்வில்
நீ வசித்த இல்லத்தில் உங்கள் நினைவில்
வாழ்கின்றோம் மனக்கணத்தோடு!!
தகவல்:
குடும்பத்தினர்
அம்மா ஆண்டவர் அணைப்பில் இளைப்பாறும் தாயே .உன் நல் ஆசியுடன் தர்மமே மீண்டு வரட்டும்...