1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ராஜேஸ்வரி ராசய்யா லியோன்
(மலர்)
வயது 77

அமரர் ராஜேஸ்வரி ராசய்யா லியோன்
1940 -
2018
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த ராஜேஸ்வரி ராசய்யா லியோன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மீளாத் துயில் கொள்ளும் எமது அன்பு அம்மாவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்பிற்கு உறைவிடமாக இருந்த
எங்கள் அன்பு அம்மாவே
ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் -அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம்
கண்ணீராய் கரைகின்றதம்மா
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
அம்மா ஆண்டவர் அணைப்பில் இளைப்பாறும் தாயே .உன் நல் ஆசியுடன் தர்மமே மீண்டு வரட்டும்...