
அமரர் இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம்
முன்னாள் ஆசிரியை - விக்னேஸ்வரக் கல்லூரி- கரவெட்டி, விவேகானந்தா கல்லூரி- கொழும்பு, மெதடிஸ்த் கல்லூரி- திருகோணமலை
வயது 71
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Rajeswary Easwaraganam
1949 -
2021
அம்மா உங்களுக்கும் எனக்கும் உண்டானா உறவு சில வருடங்களாக S1 பஸ்சில் ஆரம்பமானது. உங்கள் வசீகர அன்பு முகத்தினாலும், உங்கள் சீரிய பண்பினாலும் கவரப்பட்டு உங்கள் மகனானேன். உங்கள் மறைவு செய்தியை வலைத்தளத்தில் பார்த்து அதிர்ந்தது விட்டேன். மீண்டும் உங்களை நான் S1 பஸ்சில் Sutton - Oakhill க்கு அழைத்து செல்லமுடியாது என்று எண்ணும்போது நெஞ்சு கனகிறதம்மா. அய்யகோ மீண்டும் உங்கள் ஆசிகளை இனி எப்பிறப்பில் பெறுவேனோ என்று எண்ணும்பொழுது நெஞ்சு மீண்டும் கனக்கின்றது அம்மா. உங்கள் தூய சீரிய சேவைகளுக்கு உங்கள் ஆத்மா மோட்ச்சம் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Write Tribute