Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 DEC 1949
இறப்பு 29 JAN 2021
திருமதி இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம்
முன்னாள் ஆசிரியை - விக்னேஸ்வரக் கல்லூரி- கரவெட்டி, விவேகானந்தா கல்லூரி- கொழும்பு, மெதடிஸ்த் கல்லூரி- திருகோணமலை
வயது 71
திருமதி இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் 1949 - 2021 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 96 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் அவர்கள்  29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற கந்தர் வேலாயுதம், ஈஸ்வரி வேலாயுதம் தம்பதிகளின் அன்பு மகளும்,

கந்தையா ஈஸ்வரஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,

யோகேஸ்வரி சுப்ரமணியம், திலகேஸ்வரி குமுதரஞ்சன், ரட்ணேஸ்வரி வடிவேல், கமலேஸ்வரி சாந்தகுமார், சர்வேஸ்வரன் வேலாயுதம், கணேஸ்வரன் வேலாயுதம், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி வேலாயுதம், புவனேஸ்வரி நடராஜா, விக்னேஸ்வரன் வேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துஷ்யந்தி, துஷ்யந்தன், லோஜி ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2021 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices