
அமரர் இராஜேஸ்வரி பாலசுந்தரம்
வயது 79

அமரர் இராஜேஸ்வரி பாலசுந்தரம்
1943 -
2022
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மண்ணது எங்கள் கண்ணிவள் மறைந்ததேனோ..
என் தாய்மாமன் மனை.. என் அத்தையின் அண்ணியிவள்.. அருமை ஆசை அன்ரியிவர்... எந்தன் திருமண கால நினைவின் மனமறவா மனிதருள் மாணிக்கம் இவர்.. அன் நாளதில் என்மனையாளது திருமண சேலை எடுக்க என்னுடன் கடை வந்தே கண்ணியமாய் உதவியவர்.. கண்ணில் கலந்த இவர்.. மாயனழைக்க விண்ணில் மறைந்த சேதி மனதை வாட்டுதே.. மீண்டும் பாராமுகமானார்.. ஆத்மா சாந்தி அடைய இறையடி வேண்டுதலல்லால் வேறேது காண்போம்.. இயற்கையின் கொடுமை இதுவே..
மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர்.
இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன
கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட
இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Write Tribute