

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பாலசுந்தரம் அவர்கள் 15-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை பாலசுந்தரம்(குணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கேதீஸ்வரன்(பிரான்ஸ்), சுதாகரன்(சுவிஸ்), விஜயதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
எப்ஸி, விஜயபாலினி(விஜி), தவனேஸ்வரி(தங்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சகானா, ஶ்ரீதாஸ், ஆகாஷ், சுவிஜா, அகிந், ஆதவன், அபிஜா, சகிந், சஜீனா, இம்மானுவேல், பிரிஸில்லா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
அமரா ஶ்ரீதேவி, ஆகனா சகாதேவி ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, யோகம்மா, பரமேஸ்வரி மற்றும் தவமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, சிவசம்பு, கந்தசாமி, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுசிலாதேவி, காலஞ்சென்ற தனலட்சுமி, மற்றும் வன்னியசிங்கம், கமலாம்பிகை, பூலோகதாதன், காலஞ்சென்றவர்களான இந்திராதேவி, ஶ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா (மாஸ்டர்), கந்தையா, மற்றும் செல்வராஜா(கொழும்பு) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
சிவகாந்தி, வாகீஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 17 Mar 2022 3:00 PM - 4:00 PM
- Friday, 18 Mar 2022 3:00 PM - 4:00 PM
- Saturday, 19 Mar 2022 3:00 PM - 4:00 PM
- Sunday, 20 Mar 2022 3:00 PM - 4:00 PM
- Monday, 21 Mar 2022 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details