யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜசிலோஜினி தயாபரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-08-2024
எங்கள் நெஞ்சில் என்றும்
நிறைந்திருக்கும் அம்மா
நீங்கள்
எங்களுடன் வாழ்ந்த
நாட்களும்
நினைவுகளும்
நிலையானவை
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள்
எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள் எத்தனை
வருடங்கள்
சென்றாலும் எம்
இதயத்தில் இருந்து அகலாது
அன்பின் இறைவா எமக்கு
இப்படியோர்
அன்பான அம்மாவை
தந்ததிற்கு
எந்நாளும் உமக்கு நன்றி
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஆண்டு பல ஆனாலும்
ஆறாது எம் துயரம்
நீங்காத
எம் மனதில்
உங்கள் நினைவு
எம்மோடு
வாழ்ந்திருந்த காலமெல்லாம்
சிறிய பொற்காலம் உங்களை
நினைவு
கூர்ந்து இந் நாளில்
துதிக்கின்றோம்
இருகரங்கள் கூப்பி
உங்கள்
ஆத்மா சாந்தியடையட்டும்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Dear Cuz your untimely passing sent chills down my spine. You are indeed an amazing mum and a wonderful teacher. May your soul rest in eternal peace. Deepest condolences and heartfelt sympathies to...