Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUL 1962
இறப்பு 22 JUL 2023
அமரர் இராஜசிலோஜினி தயாபரன் (வவி)
தமிழாலய ஆசிரியர்- Oberhausen
வயது 61
அமரர் இராஜசிலோஜினி தயாபரன் 1962 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜசிலோஜினி தயாபரன் அவர்கள் 22-07-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணகோபால் அரியமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தயாபரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரஜீதன், தஜீவன், அமிர்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிரியங்கா அவர்களின் அன்பு மாமியாரும்,

சறோஜினிதேவி(சறோ), காலஞ்சென்றவர்களான சூரியகுமார்(அப்பு), ஏகாம்பரநாதன்(சிறி) மற்றும் அமிர்தகௌரி(பேபி), காலஞ்சென்ற அழகரட்ணம்(பாவா), விஜயசிங்கம்(விஜி), காலஞ்சென்றவர்களான ரவிசந்திரன்(ரவி), இரத்திணஸ்வரன்(ராசா) மற்றும் இராஜேஸ்வரன்(கண்ணா), இன்பவதனி(வதனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தயாபரன் - கணவர்
ரஜீதன் - மகன்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 21 Aug, 2023