
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajaratnam Sivathasan
1954 -
2020

சிவாவின் மறைவு அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் தருகின்றது. வசந்தி மற்றும் பிள்ளைகளுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், சிவாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute