மரண அறிவித்தல்

Tribute
39
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மொறட்டுவ சொய்சாபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சிவதாசன் அவர்கள் 13-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியதர்ஷன், சர்மிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிலாஷினி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-04-2020 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் கல்கிசை மஹிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்