கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajaratnam Sivathasan
1954 -
2020
அன்பின் சிவா புத்தாண்டு வாழ்த்து அனுப்பி உன் வாழ்த்துக்காய் காத்திருந்த வேளை இடியென வந்தது செய்தி…. எத்தனை காலத்து மேலான உறவு… அன்புக்கு நட்புக்கு இலக்கணமான எங்கள் உறவின் அழகை பெரியப்பா நல்லையா மாஸ்ரர் நீழலில் நிமிர்ந்த அந்த நாட்களின் பெருமைகளை… அழகிய நின் மனம் போல் அமைந்த குடும்ப வாழ்வின் மேன்மைகளை நீண்ட நாட்களின் பின் மகன் திருமண வேளை நீள நினைந்து களித்திருந்தோமே! மீள சந்திக்கும் நாளினை காத்திருந்தோம் அந்த நாள் வாராமலே போனது வசந்திக்கு,பிள்ளைகள்-உறவுகளுக்கு ஆறுதல் சொல்ல வார்தைகள் இல்லை சிவா, நின் மேலான வாழ்வின் நினைவுகளை காத்திருப்போம் சாந்தி பேறுக ! சாந்தி தருக!! நின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையுடன்,
Write Tribute