
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Rajaratnam Sivathasan
1954 -
2020
அன்பு நண்பன் சிவாவின் ஆத்மா எல்லாம் வல்ல கும்பழாவளை பிள்ளையார் பாதார விந்தங்களில் இளைப்பாற ஐங்கரப்பெருமானை வேண்டி எமது ஆழ்ந்த அஞ்சலியினை தெரிவிப்பதோடு அன்னாரை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம் ஓம் சாந்தி இ .யோகேந்திரன் ,நோர்வே

Write Tribute